Saturday, 22 November 2014

கோணிச்சாக்கு பூச்சாண்டி கதைகள்

ஓடு வேய்ந்த
வீட்டுதிண்னையில்

ஓய்வு புதைந்து
கிடக்கிறது

பாட்டி தாத்தா
பயங்காட்டிய

கோணிச்சாக்கு
பூச்சாண்டி கதைகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..