Monday, 17 November 2014

அவதாரப் பாதமலர்கள்

ஆணவம் அழித்து
தலை வைத்து

வணங்குதலுக்குறிய
நம்பிக்கைச் சின்னமாகிறது

வழிகாட்டியாய் வாழ்ந்த
அவதாரப் பாதமலர்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..