Monday, 1 December 2014

கனவு வாசங்கள்

என்
ஆண்மை
சாலையெங்கும்

நிழலாடி
நினைவுத்தென்றல்
வீசுகிறது

புளியம்பூ குமரியின்
கனவு வாசங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..