ஆளுமை பிரியமாய் வந்த
அன்னையெனும் மகத்துவமே போற்றி
சந்தோஷ நிம்மதி தரும்
நிர்மல அமைதியே போற்றி
பவித்ரமாய்..பக்குவமாய்...தத்துவ யாதார்த்தம் சொல்லி
மனிதம் மாண்புற பூமி வந்த புனிதங்களே
உம் வழி நடப்போரை என்றும் உடனிருந்து காக்கும்
கருணைகளே.....
உம் பெயர் சொல்லி தீமையுரைக்கும் மானிடத்தின் வேரறுக்கும்
வேதாங்களே..போற்றி போற்றி
ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..