Monday, 1 December 2014

சங்கீத நதி

தன்னில்
குளித்து துவைத்து
எவர்
அசுத்தம் கரைத்தாலும்

தன் மீது
அழுக்கு சுமக்காமலே

நளின நடை
போடுகிறது

நிர்மல பிரிய
சங்கீத நதி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..