Saturday, 20 December 2014

முகமுடிக்குள் ஒளித்து

பெரும்பாலும் முகமுடிக்குள்
ஒளித்து வைக்கப் படுவது

வெளிப்படுத்த முடியாத
முகங்களின் ஏக்க்கமும்.........

வெளிப்படும் அதிகார
ஆணவத்தின்.........
மதம் பிடித்த
அகம்பாவமும் தான்..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..