Tuesday, 23 December 2014

நினைவு பாதம்

வேண்டாம் என்றாலும்
பேச்சு கேட்காமல்

அவள் அழகுப் பாதையிலே
கவனம் திருப்பி

தன் பயணம் தேடுகிறது

என் நினைவு பாதம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..