Saturday, 20 December 2014

செல்லக் குறும்புகள்...

எத்தனை முறை
எண்ணி..எண்ணி பார்த்தாலும்
எண்ணிக்கைக்குள் அடங்க
மறுக்கிறது.......

எண்ணி முடிக்கும் முன்

விண்மீனாய் கண்சிமிட்டும்
உன் செல்லக் குறும்புகள்......

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..