Tuesday, 23 December 2014

முத்த நடை

தாளாத கொடியிடை
சுமந்த

ஒற்றை ஈரத்துளி
சொல்கிறது....

அவன்
மழை உதடுகள்

என்னில்
பயணித்த
முத்த நடையை.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..