Tuesday, 23 December 2014

கனிப் பிஞ்சு மழலைகள்

பல் அரும்பும் தாடை
துறுதுறுத்து

உதடுவிலக்கி
முந்திரியாட

முத்தமிட சொன்னால்
மூக்கு கடித்தே செல்கிறது

கட்டியணக்க
கை பரபரக்கும்
கனிப் பிஞ்சு மழலைகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..