Friday, 19 December 2014

பாச தவிப்பு

சாப்பிட்டாயா.....
கேட்க அவளுக்கும்
ஆளில்லை

இன்னும் கொஞ்சம்
என்று அதட்டி
திணிக்க இவனுக்கும்
உறவில்லை.....

பாழாய் போன
பணம்....லட்சக்கணக்கில்
வந்தும்.....

பாலம் போட்டு
கஞ்சி வடிக்க
முடியவில்லை...

பிள்ளையையும் தாயையும்
பிரித்துக் கூறு போடும்

பாச தவிப்புகளுக்கு.....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..