Saturday, 20 December 2014

முகத் திரை

என்னை பிரிந்து
நீ செல்லும் போதெல்லாம்
கரு விழிகளில்
தொங்கவிட்டுப் போகிறாயடி
உன் முகத் திரையை...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..