Saturday, 20 December 2014

கூந்தல் காடு

உன் கூந்தல் காடு நீராட
மூலிகைத்தோட்டங்களை
பறித்துக்கொண்டு
பொங்கி பொங்கி
அணைகளை உடைத்து
ஓடி வருகிறது.....
தேசியமயமாகப்பட்ட
என் காவேரி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..