Friday, 19 December 2014

நன்மையின் வேதமே

உண்மைஒளிச்சுடராய் வந்த
நன்மையின் வேதமே

தீமைகள் ஆடவிட்டு
வேரறுக்கும் வேதாந்தமே

உம் பெயர் சொல்லி..உன் இடம் உறைந்து
உன் சரணமென வரும் போலி பொய்மைகயவர்களை
கண்ணிரு தீயால்...சாம்பலாக்கும் சன்னிதானமே

நீயே கதியென மனம் உருக வேண்டுவோரை
ஆட்கொள்ளும் அமைதி ரூபமே

உம் மலர்ப்பாதங்களுக்கு.....அவனிப்பூக்கள் அனைத்தும் சமர்ப்பணம்.....அன்னையே

ஓம் மாத்ரேய நமஹ....ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..