Tuesday, 23 December 2014

இறையெழும்பும் நேசங்கள்

கழுத்தோடு
கையணைத்து

பின்னிருந்து
உயிர் பின்னலிடுகிறாய்

வாசமாய் சுவாசம் மோதும்
இளமைச்சிணுங்கல் கேட்டு

இல்லையெனாமல்
வரம் தர தயாராகிறதடி

என் இறையெழும்பும் நேசங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..