Tuesday, 23 December 2014

நாக்கு வெளுத்ததில்

சலவை செய்யாத
அழுக்கு நாக்கு
வெளுத்ததில்

அனல் அணைத்து
தின்றது

எவரும் தீண்டாத
சீதா பெண்மையை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..