Tuesday, 23 December 2014

காதாட்டி அம்மச்சி

சிரிக்க பேசி
மணக்க குழம்பு வைத்து

உடம்பு வருடி
உறங்க வைக்கும்
காதாட்டி அம்மச்சி

இருப்பதாகவே
இன்னும் நினைக்குது

என்னைப் போலவே
அவள சுமந்த
நிலைக்கதவும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..