Friday, 19 December 2014

இளமைச் சிட்டுகள்...

வேகவேகமாய்

இரை தேடி
இரவுக் கூடு
அடைகிறதடி

நிலவு உன் உலவை
உளவறிந்து

இணைகூடி ருசிக்க
இறகடிக்கும்

இளமைச் சிட்டுகள்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..