Friday, 19 December 2014

என்'கதிர்" அவனே

என் கதிர் அவனே
உன் விடியல்களை
ஓவியமாய் தீட்ட
என் உயிர் தூரிகை
தவமிருக்கிறது
நீ மூழ்கிக் குளித்த
நம் காதலின் கரையில்
உனக்கு முன் கண்விழித்து

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..