Saturday, 20 December 2014

அனல்காய வரும் முத்தங்கள்

குளிர குளிர
குடையை விலக்கி
முகம் ஏந்தி...
சிந்தாமல் சிதறாமல்
வாங்கிக் கொள்கிறேன்....
எனக்குள் அனல்காய வரும்
உன் முத்தங்களை.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..