Tuesday, 23 December 2014

நேசக்கிழத்தி

யோசிப்பு அறுத்து
மறதி மருந்து
தடவும்...
இரவுப் போர்வைக்குள்

கூதலெனெ
கனவு நுழைந்து
நினைவு துயில்கிறாள்

ஆன்ம நெருப்புரசும்
நேசக்கிழத்தி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..