Friday, 19 December 2014

செல்லும் பயணம்

பசுமை சாலைகளும்
பனிமூடிய மலைகளினும்
வழி செல்லும் பயணம்

இதமான கூதலுடன்
இமைகோதிய உல்லாசம்
இளங்காலை பொழுதுக்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..