Friday, 19 December 2014

காதல் கருவாச்சியே

வளைக்க முடியாத
என்னை

அனல் ஓர பார்வையால்
உணர்வு தட்டி
உருக்கி

உனக்குள் உயிர்
கோர்க்கிறாயடி

காதல் கருவாச்சியே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..