Tuesday, 23 December 2014

குழந்தை வால் நட்சத்திரங்கள்

கிடைக்குமிடமெல்லாம்
தொழுவம் கட்ட
ஆரம்பித்து விட்டது

குட்டி யேசுவை
வரவேற்க...

குழந்தை வால் நட்சத்திரங்கள்..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..