Saturday, 20 December 2014

சுயநலமில்லா தாய்மை

தோள் சாய்ந்த
உன் தலையை
கோதி கோதி....
நானும் கொஞ்சம்
கற்றுக்கொள்கிறேன்
உன்னிடம்

சுயநலமில்லா
தாய்மையை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..