Tuesday, 23 December 2014

உண்மை உளி

உன்னை எனக்குள்
உண்மை உளி
இறக்காமல்

நம்மை பிறருக்கு
பதியவைக்கவே

பெருமளவு
முயற்சிஎடுக்கிறது

ப்ரிய வேரில்
வென்னீரூற்றும்

உன் பேரன்பு
சோக அரிதாரங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..