Tuesday, 23 December 2014

சுயநலமில்லா தெய்வம்

நெத்தி நிறைய
குங்கும சந்தணம்
சுமந்து

தினம் கோயில்
வெளி வந்தாலும்

உடலோடு கணவனும்
உறுப்பு வழி பிள்ளையும்
வந்த பின்

அவள்
தனக்காக எதுவும்
வேண்டிக்கொள்வதில்லை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..