Tuesday, 23 December 2014

உழைப்புத் தோல்

சுரமேறி தடித்து
அடலேறிக் கிடக்கிறது

உழைப்புத் தோல்
உரமேறிச் சுருக்கிய

அப்பாவின் விரல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..