Friday, 19 December 2014

பேதை தலைவி



அடர்த்தியான இருளும்
அன்னப் பறவையுமே
அறியும்.....

தூவிப் பாலடை மேனி
துடித்து எரிய

தலைவன் பிரிந்த

பேதை தலைவியின்
போதை தளும்பல்களை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..