Saturday, 20 December 2014

கரை மீறிய அலைகள்

உன் பாதசுவடுகளை
தனக்குள் இழுத்து
முத்துக் கொலுசு
மாட்டி அழகு பார்க்க
ஆசை ஆசையாய்
ஓடி ஓடி வருகிறது
கரை மீறிய அலைகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..