Tuesday, 23 December 2014

ஓடும் மிதிவண்டி

அடம்பிடித்து
அலங்காரமில்லாமல்
வேடிக்கை தேடி
கடைவீதி வந்த மகள்
தோளுறங்குகிறாள்

ஓசையில்லாமல்
என்னுடன்
மெல்ல நடைபழகுகிறது

ஓடும் மிதிவண்டி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..