Tuesday, 23 December 2014

மொட்டு முள்

செல்ல மகள்
பூக் கோலமிடுகிறாள்

பாதைசாரிகளே
பார்த்து செல்லுங்கள்

மிதிக்கும் பாதமேறிவிடும்
மொட்டு முள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..