Friday, 19 December 2014

என் 'கதிர்' அவனே..

என் 'கதிர்' அவனே..........
அருகில் உனைப் பார்த்த
ஆனந்த அதிர்ச்சியில்
வேர்த்து பூத்து
மயிர் கூச்சலிட்டு
கொள்கிறது
என் மகரந்த பெண்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..