Friday, 19 December 2014

அவரைப் பூவழகி

பால் வண்ண
ஆடையுடுத்தி

பசுந் நொய்
மேனி குழைத்து

பருவங் காய்க்குமுன்னே
பார்வை கவர்ந்திழுக்கிறாள்

ஆசைக் கொல்லை
அவரைப் பூவழகி...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..