Monday, 1 December 2014

அசுரத்தீனி வாழ்வு.

எதை எதையோ
மனம் யோசிக்க

வினாக்குறி சிக்கி
விடை அகப்படாமல்
தவிக்கிறது....

மிச்சமில்லாமல்
நிம்மதி தின்று செரிக்கும்

அசுரத்தீனி வாழ்வு.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..