Friday, 19 December 2014

நேசத் தனிமை


இரவு பகல்
சூரிய நேர்கோட்டில்
உன்னையும்
என்னையும்

குருதிகண்ணீர்
சீவித்
செதிலாக்குகிறதடா

ஓருயிராய்
ஒன்றிணைத்த

நேசத் தனிமை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..