Saturday, 20 December 2014

உன் நினைவுகள்



போய் விடு போய்விடு
என்று நான் கதவடைத்தாலும்
ஓடிஓடி வந்து
கனவு ஜன்னலில்
ஒட்டிக் கொண்டு
ஏக்கமாய் பார்க்கிறது
என்னை ..........உன் நினைவுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..