Tuesday, 23 December 2014

முதுமை மரங்கள்

பட்டுப்போன வாழ்விலும்

தொடுக்கி நிற்கும்
காலத்தில்

விரல் பிடித்து ஏறும்

பொன்வண்டு
பேரப்பிள்ளைகளுக்கு

அனுபவ இரை
சுமந்து

திண்ணை காத்திருக்கு

பல முதுமை மரங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..