Friday, 19 December 2014

மரக் கொலைகளத்தில்

களையிழந்து
தோகை குறுக்கி
ஸ்தம்பிக்கின்றன

மயில் மென்மைகள்

கவின் மழையவள்
ஒதுக்கி வைத்த

மரக் கொலைகளத்தில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..