Thursday, 18 December 2014

என் கதிர் அவனே



என் கதிர் அவனே
உன் ஒளிவட்டபாதையை
இரவுகளின் விரல்களில்
களவாடிக் கொள்கிறது
என் காதல்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..