Friday, 19 December 2014

ஓவியப் பாவை

அதெப்படி

அவசரமாய் கடக்கும்
பயணத்தில்

ஜன்னலோர
ஓவியப் பாவை

அழகியாவே அமர்ந்து
அரை நொடியில்

ஆண்மை கிள்ளிப் போகிறாளே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..