Thursday, 18 December 2014

என் 'கதிர்' அவனே

என் 'கதிர்' அவனே
நீ செல்லும் திசையெங்கும் 
கட்டிச் சோறு கட்டிக் கொண்டு 
உன்னை பின் தொடர்கிறது 
என் சூர்யகாந்திக் காதல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..