Friday, 19 December 2014

இறை ..நீ என்று

நீ
சொல்லவும்
வேண்டாம்

நான்
கேட்கவும்
வேண்டாம்

இமைதட்டாமல்
பார்த்து மயங்க....

மெளனஉள் அடுக்குகள்
மரணக்கூச்சலிட்டு குழைந்து
சரணடைகிறது ராசா

இனி எனக்கு
இறை ..நீ என்று

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..