Tuesday, 23 December 2014

மகரந்த வெட்கங்கள்

வண்டு உன்
கூட்டு கண்களுக்குள்
சிக்கிய பின் தான்

எனக்கே
தெரிகிறதடா

என் சிவந்தமேனியில்
சூல் கொண்ட
மகரந்த வெட்கங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..