Tuesday, 23 December 2014

தாய் சொல்ல கேட்காது

தாய்
சொல்ல கேட்காது

பொய்யுரைத்து
தவறு வழி சென்று
சேறு மீது அப்பி

அடிக்கும் முன்
கத்தும் குழந்தை

ஒரு வேளை

அடித்தால் தான்
திருந்துமோ...????

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..