Saturday, 20 December 2014

பழுத்த வயசு...

பசுமையாய் தன்னை
தழுவிச் சென்ற
முதல் காதலை
சருகாகும் வரை
தாங்கிக்கொண்டே தான்
சரிகிறது
பழுத்த வயசு...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..