Monday, 1 December 2014

கரும்பாடும் குறும்பு வயதில்

கரும்பாடும்
குறும்பு வயதில்

இறுக்கி பிடிக்கும்
ஆடையில்லாமல்
இருப்பதே

அவன் வரை சுதந்திரம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..