அமைதி தரும் ஆனந்த மலரடியே போற்றி
உண்மைநிறை உன்னத மலரடியே போற்றி
உயர்வுகள் தரும் உத்தம மலரடியே போற்றி
தாயென காக்கும் தத்துவ மலரடியே போற்றி
எல்லாமுமாய் சூழ்ந்து பாதுகாப்பு அளிக்கும்
பந்த மலரடியே...
எங்கள் அன்னையென வந்த
அரும்பெரும்தவமே போற்றி போற்றி
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே...!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..