Monday, 1 December 2014

வெட்க கனியழகி

அவள்
பார்வை படாத
தேகபாதையில்

ஒளிவுமறைவு
இல்லாமல்
கொட்டிக்கிடக்கும்
மென்மைகளை

தொட்டுச்சொல்லும்
என் விழிகளை

சிணுங்கி முறைக்கிறாள்
வெட்க கனியழகி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..