Sunday 8 February 2015

பால்ய நட்பு....

ஒருநாள் உணவிட்ட
நாய்குட்டி

கால் சுற்றி
பின் தொடர்வது போல்

நினைவு நீங்கா ஆனந்த..
நன்றி பிரியமானது

பால்ய நட்பு....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..